Home

பயிற்சி அறிவிப்பு

கட்டற்றகணித்தமிழ்தமிழ்விக்கிப்பீடியாதொகுப்புப்பணிகள்
இணைய பயிலரங்கம் – இரண்டாம் பயிற்சி


நாள்:10.01.202, ஞாயிறு
நேரம்: 16.00 மணியளவில் (இந்திய ஒன்றிய நேரம்)
தலைப்பு: கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள்’
பதிவிற்கு: https://forms.gle/gCDfWMt9Zsd69GqU6
பயிற்சியில் பங்கேற்க: https://meet.google.com/spa-rckq-gss

அன்புடன்,
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
+91-7299397766
tparithi@gmail.com


உலக கணித் தமிழ்ச்சுவடித் திட்டம்

தமிழின் அரும்பெரும் வாழ்வியல் அறிவியல் வளங்களைக் காப்போம். அவற்றை, உலக மக்கள் அனைவரும் எளிதில் இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்கும் வண்ணம் சேர்ப்போம்.

கல்வெட்டுகளிலும், பனையோலைகளிலும் தொடங்கி, நூல்களில் வலம் வரும், தமிழின் தொடர்பியல் பண்பாட்டினை, இன்றைய நுட்பியல் வளங்களோடு இணையம், அலைபேசி, இணையம் சார்ந்தக் கருவிகளில் நிலைப்படுத்தும் திட்டம்.

வாருங்கள்.

தமிழால் இணைவோம். தமிழுக்காக இணைவோம். தமிழர் வாழ்வியலை உலகறியச் செய்வோம்.

Create your website with WordPress.com
தொடங்கவும்